இந்த பதிவில் ஆண்களுக்கு பல்லி விழும் பலன் பற்றிக் காண்போம் ஆண்களுக்கான பல்லி விழும் பலன்கள் : உச்சந்தலை – மரண பயம். Palli vizhum Palan for Male - ஆண்களின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் ? Palli Vilum Palan in Tamil | ஜோதிட சாஸ்திரத்தின் படி பல்லி விழும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல்லி விழும் பலன் (PALLI VILUM PALAN) எத்தனை நாட்கள் இருக்கும்? பல்லி விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் அதன் பலன்கள் தொடர்ந்து இருக்கும்.