palli vilum palan | பல்லி விழுகும் இடத்திற்கு அர்த்தம் இருப்பதாக கருதப்படுகிறது. அது நன்மையாகவும் இருக்கும், சில சமயங்களில் தீமையாகவும் இருக்கும் என்பதால் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். பலரது வீட்டில் பல்லி அதிகமாக இருப்பதால், அது சுவற்றில் நகர்ந்து கொண்டிருக்கும் போது கீழே விழுவது இயற்கையானதுதான். Palli Vilum Palan in Tamil | ஜோதிட சாஸ்திரத்தின் படி பல்லி விழும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்? By PALLI VILUM PALAN Updated on: March 26, 2025